a 12 தமிழீழப்பகுதியில் அரச கைக்கூலிகளின் தமிழர் மீதானபடுதொலை அதிகரிப்பு கனடா செல்லவிருந்த இளைஞன் கொலை செய்து குழத்தில் வீசப்பட்டார், அதைக் கண்டித்து நீதிகேட்டு விதிக்கு இறங்கிய மக்கள்
முல்லைத்தீவு மல்லாவி இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு […]