a 16 நினைவுத் தூபி விவகாரத்தில் கனேடிய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை அரசகைக்கூலிகள்,
கனடாவின் (Canada) பிரம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிராக இலங்கையின் கடும் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், கனேடிய […]