a 127 வவுனியாவில் பெரும் துயர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த பெண்!
வவுனியா மாவட்டம், ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி இன்றையதினம் (10-09-2024) மாலை சென்ற ரயிலானது புளியங்குளம் பகுதியை […]