a 792ஆபத்தில் இளைஞன் : சிறிலங்கா தடைசெய்துள்ள புலம்பெயர் தமிழர் நாடு கடத்தப்படுகின்றார்
இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் பாஸ்கரன் குமாரசுவாமி கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.எனினும் அவரை நீதிமன்ற வாயிலில் வைத்தே […]