a 48 மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து : ஒருவர் பலி…மூவர் படுகாயம்
வெல்லவாய (Wellawaya) – மொனராகலை பிரதான வீதியில் புத்தல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த […]