a 58 கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி
ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. […]