உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. இவர் தற்போது 2025 ஆம் ஆண்டு உலக மக்கள் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பில் இருப்பார்கள் என பாபா வாங்காவின் கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது. 

அத்தோடு இவர் ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

அதே போல இந்த 2025 ஆண்டும் பல விடயங்கள் நடக்க இருப்பதாக கணித்துள்ளார். இது உலக நடப்பிற்கு மிகவும் அவசியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்பு ; அடுத்து நடக்கவிருக்கும் பேரழிவுகள் | Baba Vanga S Prediction 2025 Upcoming Disasters

பாபா வங்காவின் கணிப்பு பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பிறப்பதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன மாதிரியான நல்லது, கெட்டது நடக்கும் என்பது பற்றி பாபா வங்காவின் கணிப்புகளை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர்.

2025 ஆம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்பு ; அடுத்து நடக்கவிருக்கும் பேரழிவுகள் | Baba Vanga S Prediction 2025 Upcoming Disasters

முஸ்லிம் வெற்றி: 2043 ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும். இதில் முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள். இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த 2025 ம் ஆண்டு உலக மக்கள் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பில் இருப்பார்கள். இதனால் வேற்று கிரக வாசிகளுக்கு மனிதர்கள் அடிமையாகவும் நேரிடலாம். இது உலக ஆபத்தை ஏற்படுத்த பல வாய்ப்புக்கள் உள்ளது.

2076 ம் ஆண்டளவில் தற்போது இருக்கும் ஆட்சி மாறி கம்யூனிஸ்முகள் ஆள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 5070 அம் ஆண்டில் உலகம் பல இயற்கை அழிவை சந்திக்கும்.

இதற்கு காரணம் மனித நடவெடிக்கைகள் தான். இது போன்ற கணிப்புக்கள் பாபா வங்காவின் 2025 முக்கிய கணிப்புக்களாக வைரலாகி வருகின்றன

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *