சிஸ்டம் சேன்ஜ் (Statam Change) என சொல்லிக்கொண்டு வந்த அநுர அரசு 5 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த மாற்றமும் எடுக்காதது ஏன்? இவர்களின் அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் பாதிக்கப்பட போவதாக  இலங்கையின் மூத்த ஊடகவிலாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரியவருகையில்,

தமிழ் மக்கள் ஏற்கவே உள்ள அரசாங்கத்திலிருந்து ஏமாற்றப்பட்டு வந்தாலும் இப்போது புதிதாக சிங்களவர்களும் ஏமாற போவதாகவும் எச்சரித்துள்ளார்.

அமேரிக்கா ஒரு போதும் அநுர அரசை ஏற்றுக்ககொள்ளாது என்ற பேச்சி அரசல் புரசலாக வெளியாகியுள்ளது. அத்துடன், சீனா மற்றும் இந்தியாவோடுதான் கைகோர்க்கப்போவதாக ஒரு சில சிங்கள ஊடங்களில் தகவல் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

எதிர் கட்சி வரிசையிலிருந்து பேசுவது போல் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி பேசிக்கொண்டிருக்கின்றார்.

169 ஆசனங்கள் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி இருக்கும் நிலையில் 24 அல்லது 48 மணித்தியாளங்களில் சட்டங்களை மாற்றும் உரிமை இருந்து ஏன் இன்னும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான பல விடங்களை இக் காணொளி மூலம் காணலாம்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *