இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யப்படுகின்றன.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பித்துள்ளனர்.

புத்துயிர்பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள்! | Resurrected Knights Tremble

மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தினை துப்புரவு செய்தனர்.

புத்துயிர்பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள்! | Resurrected Knights Tremble

இம்மாவட்டத்தில் வாகரைகண்டலடி, தரவை, தாண்டியடி, மாவடிமுன்மாரி ஆகிய நான்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புத்துயிர்பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள்! | Resurrected Knights Tremble
புத்துயிர்பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள்! | Resurrected Knights Tremble
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *