ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தாக்கல் செய்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்கள் திருகோணமலை (Trincomalee) மாவட்ட பிரதான காரியாலயத்துக்கு முன்னால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிண்ணியாவில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று  (15) இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroof) ஆதரவாளர்களே இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் சஜித்தின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் | Supporters Of Sajith Premadasa Celebrate

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை அப்பகுதி மக்கள் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *