இறுயில் யுத்தத்தில் நடந்தது என்ன?
30 வருடம் எமது போராட்டம் சிறப்பாக நடந்ததற்கு மிக முக்கிய காரணங்களும் இருந்தது குறிப்பாக முன்னர் மாத்தையா போன்றவர்கள் பாரிய தூரோகம் செய்தாலும், அது முழையில் அழிக்கப்பட்டது,
அதனால் போராட்டம் அழிவில் இருந்து தப்பிக்கொண்டது, ஆனால் கருனாவின் துரோகம் என்பது மிக வித்தியாசமானது, அதை தமிழ் மக்கள் தெளிவாக தெரிந்துயிருக்கவேண்டும், கருணாபிரிந்தவுடன் தலைவருக்கு எதிராக செயல் படப்போவதாக அறிவித்தார், அவர் அறிவிக்கும்போது கிழக்குமாகணத்தில் தனிமையில் இருந்தார்,
அதனால் அதை அனைத்து நாடுகளின் உளவு நிறுவனங்கள் அதை உன்மையென்று அறிந்தது மட்டும் இன்றி அவரை நேரடியாகச் சந்தித்து விடுதலைப் புலிகளின் பலயினங்களையே கேட்டு அறிந்தார்கள்.
ஆனால் அவர் அவர்களிற்கு முக்கிய பலயீனங்களை சொன்னார், அதை விட விடுதலைப்புலிகள் எண்றால் நான்தான் நான் இன்றி அவர்களால் வெல்ல முடியாது என்ற தகவலையும் தெரியப்படுத்தினார்,,
இதை அறிந்த இந்திய உட்பட அனைத்து நாடுகளும் இதே பலயீனத்தோடு இவர்களின் கதைதையை முடித்து விடலாம் என உலக நாடுகள் நம்பியது அதனால் அனைத்து நாடுகளும் இலங்கை அரசிக்கு தேவையான ஆயுத உதவியைச்செய்தது அதனால் இறுதியாக இந்தியப்படைடை திருமலைப்புல் மோட்டையில் தரையிறங்கி இலங்கைப்படைகளோடு இணைத்து இரு நாட்டுப்படைகளும் நேரடியாகச் சண்டையிட்டு விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்கள்,
அதே வேளை சுற்றிவரக்கடல்பகுதியைஆயுதங்கள் அவர்களிற்கு கிடைக்காமல் இந்திய இராணுவம் கண்காணித்து பல விடுதலைப்புலிகளின் கப்பல் அழிக்கப்பட்டமையால், நிராயுதபாணியாக நின்று சண்டையிடுமடிந்தார்கள்?