சுயநிர்ணய உரிமைக்கான பாதையை நாமே அமைக்கவேண்டும்: சிவாஜிலிங்கம் இடித்துரைப்புதமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நாமே தீர்மானிக்கும் ஒரு எதிர்கால இலக்கை நோக்கி செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் இன்று இடப்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், இலங்கையில் அநுரகுமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறி ஒரு மாதம் கூட கடக்கவில்லை.

இவ்வாறான நிலையில் , ஐ.நா பொதுச்சபையில் இலங்கை குறித்த பிரேரணையை அவர் தலைமையிலான அரசு மறுத்துள்ளது என  சிவாஜிலிங்கம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நிலையை இலங்கை அரசு புரிந்து வைத்திருக்கும் விடயம் அம்பலமாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *