இலங்கையில் நடந்து முடிந்த 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ளார்.
இவ்வாறான நிலையில், இன்றையதினம் பருத்தித்துறை கடலோர சங்கங்களால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முன்னிட்டு அதை பலப்படுத்தும் முகமாக கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.