a 389தமிழர்களினதும் ஜேவிபியினரினதும் நினைவுகூரல்கள் ஒரேமாதிரியானவை: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு
யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் […]