a 236 யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்: மணிவண்ணன் கண்டனம்!
தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் (V. Manivannan) […]