a 208 தமிழீழப்பகுதியில் துயரம்,
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழப்பு திருகோணமலை – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]