a 64 யாழில் அதிர்ச்சி சம்பவம்… வளர்ப்பு நாயால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!
யாழ்ப்பாண பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில், வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு […]